நவராத்திரி குறித்து சர்ச்சை கருத்து: பல்கலை. பேராசிரியர் டிஸ்மிஸ்| Dinamalar
வாரணாசி: உ.பி.யில் நவராத்திரி பண்டிகை குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பல்கலை. கவுர பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உ.பி.மாநிலம் வாரணாசியில், மகாத்மா காந்தி,காஸி வித்யாபீடம் என்ற பல்கலை.யில் அரசியல் அறிவியல் துறை கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மிதிலேஷ் குமார் கவுதம், கடந்த செப்.29-ம் தேதி சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்தை பதிவேற்றினார். அதில் நவராத்திரி விழாவின் 9 நாட்களில் பெண்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஹிந்து சட்டத்தையும் … Read more