கொரோனா தொற்றுக்காலத்தில் தவறான தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் பலி: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு
மும்பை: கொரோனா தொற்றுக்காலத்தில் தவறான தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். புனேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த இளைஞர் 20 மாநாட்டில் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது: கொரோனாவின் போது தவறான செய்திகளை பரப்பியதுடன் தவறான தகவல்களை தெரிவித்ததன் காரணமாகவே பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். சிலநேரங்களில் தொழில்நுட்பம் பயனுள்ளதா என்று நாங்கள் சிந்திக்க வேண்டியதாயிற்று. இப்போது உலகளவில் … Read more