ஜி20 மாநாடு: முதன்முறையாக இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்| G20 Summit: US President Joe Biden visited India for the first time

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரதமர் இல்லம் சென்று மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். முதன்முறையாக இந்தியாவில் ஜி 20 மாநாடு நாளை (செப்.09) டில்லி பிரகதி மைதானமான பாரத் மண்டபத்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்க ஜி 20 நாடுகளின் தலைவர்கள் டில்லி வந்த வண்ணம் உள்ளனர். மோடியுடன் சந்திப்பு இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இரவு 7;12 மணியளவில் டில்லி பாலம் … Read more

சந்திரமுகி கவர்ச்சியாக இருக்கிறார் : ஜோதிகா பாராட்டு

ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் ரஜினி நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் கங்கனா நடித்துள்ளார். இவர்கள் தவிர மகிமா நம்பியார், வடிவேலு நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்கி உள்ளார். படம் வருகிற 15ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா குறித்து ஏற்கெனவே சந்திரமுகியாக நடித்த ஜோதிகா தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: … Read more

Leo: “அந்த சிங்கிள் ஷாட் ஃபேக்டரி ஃபைட் சீன்..” லியோவில் விஜய்யின் அதிரிபுதிரி ஆக்‌ஷன் ட்ரீட் ரெடி!

சென்னை: ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படங்களைத் தொடர்ந்து, விஜய்யின் லியோ அடுத்த மாதம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோவில் இருந்து, அடுத்த வாரம் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் ஷாட்

ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு வந்தடைந்தார் ஜோ பைடன்!

டெல்லிக்கு வந்தடைந்தார் ஜோ பைடன்! ஜி 20 உச்சி மாநாடு 2023 – G20 Summit – ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சற்று முன்பு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கிருந்து ஹோட்டலுக்குச் செல்லும் அவர், இன்றிரவே பிரதமர் மோடியுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துகிறார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு விரையும் உலக நாடுகளின் தலைவர்கள்!  தலைநகர் டெல்லியில் … Read more

சேலம் | மரங்களுக்கு பூஜை செய்து பிறந்தநாள் கொண்டாடிய சமூக ஆர்வலர்

சேலம்: சேலம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மரங்களுக்கு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய சமூக ஆர்வலரின் செயலை பலரும் பாராட்டினர். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2010ம் ஆண்டு அரிமா சங்கத்தின் சார்பில் 23 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுதவிர ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் 200 மரங்கள் வரை உள்ளன. மரக்கன்றுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு நன்கு வளர்ந்த மரங்களாக மாறி, மக்களுக்கு நிழல் தரும் இடமாக அமைந்துள்ளது. அரிமா சங்கத்தின் நிர்வாகியாக … Read more

“எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவரை மதிக்க அவர்களுக்கு தெரியவில்லை” – மத்திய அரசு மீது  ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரசல்ஸ் (பெல்ஜியம்): “குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாததற்கு அவர் இவ்வாறு தெரித்துள்ளார். ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். இந்த நிலையில் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது பேசிய … Read more

மாரிமுத்து திடீர் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல் – மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒலித்த குரல்!

அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முதல் மாலை வரை அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. மாரிமுத்துவின் மரணம் குறித்து முதலவர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல … Read more

ஜி 20 மாநாடு: தினை தாலி.. மசாலா தோசை… தால்பாடி சுர்மா.. தங்கத்தட்டில் பரிமாறப்படும் பாரம்பரிய சைவ உணவுகள்!

ஜி20 மாநாடு ஜி 20 உச்சி மாநாட்டை இந்த முறை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றது. இதனை தொடர்நது 18வது ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. முதல் நாடு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதன்மூலம் … Read more

Leo: ஒர்கவுட்டான தளபதியின் மாஸ்டர் பிளான்..சாதனை படைக்க காத்திருக்கும் லியோ.!

விஜய்யின் லியோ திரைப்படத்தை தான் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே லியோ படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்பதில் தளபதி உறுதியாக இருக்கின்றார். அதன் காரணமாகத்தான் இப்படத்தை முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே எடுக்க சம்மதித்துள்ளார் விஜய் என ஒரு கருத்து பரவி வருகின்றது. இது ஒருபக்கம் … Read more

வேருடன் அழிக்கப்படுவார்கள்… காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து ரிஷி சுனக்!

G20 Summit: பிரிட்டிஷ் (United Kingdom) பிரதமர் ரிஷி சுனக் G-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தார்.