World Pest Day: உலக பூச்சி தினம் கொண்டாடப்படுவது ஏன்? சைவ, அசைவ பூச்சிகள் பற்றிய சுவையான தகவல்கள்!
உலக பூச்சி தினம், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 6 அன்று கொண்டாடப்படுகிறது. பூச்சிகளில் பல வகையான இனங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது. பல வகையான பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை அழிக்கக்கூடிய பூச்சிகளும் உள்ளன. சில பூச்சிகள் விலங்குகள், உடை மற்றும் கட்டடங்களுக்குக் கூட சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. நன்மை செய்யும் பூச்சிகள் இந்தப் பூச்சி கடித்தால் 5 நிமிடங்களில் மரணம்… மக்களை மிரட்டிய வாட்ஸ்அப் தகவல்! உண்மையா? உலக … Read more