புதிய சுற்றுலா மையம், 5 லட்சம் வேலைகள்: ஜம்மு காஷ்மீருக்கான பாஜக தேர்தல் அறிக்கை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும். 5 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அந்தத் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ஜம்முவிலும் சுற்றுலா … Read more