அழகியுடன் உல்லாசம்… தனது 'ஆபாச' வீடியோவை தானே வெளியிட்ட அரசியல்வாதி!
அமெரிக்கா நியூயார்க் நகரின் 12ஆவது காங்கிரஸ் மேன் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக மைக் இட்கிஸ் போட்டியிடுகிறார். இவர், தான் ஆபாச நடிகையுடன் தனிமையில் இருந்த அந்தரங்க வீடியோவை, ஆபாச இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 53 வயதான மைக், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக வேண்டும் என்றும் பாலியல் உறவை இயல்பானதாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த ஆபாச வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அடுத்த மாதம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற இருக்கிறது. … Read more