“நம் கண் முன்னே பொற்காலம்” – சென்னை அருகே பாரத மாதா கோயில் திறப்பு நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு
செங்கல்பட்டு: “இந்து சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாடு மற்றும் சமுதாயம் நம்முடையது என்று எண்ண வேண்டும். இந்த விழிப்புணர்வை வேறுபாடுகள் கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். உண்மை என்பது ஒன்றே. நமது வெவ்வேறு மொழிகளும், பூஜை முறைகளும் ஒரே உண்மையின் வெவ்வேறு வடிவங்கள் மட்டுமே” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம யோகானந்தா சுவாமிஜி ,பாரத மாதா கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை (மே … Read more