Maanannan review: மாமன்னன் படத்தை பார்த்த முதலமைச்சர்..என்ன சொன்னார் தெரியுமா? வெளியான முதல்வரின் விமர்சனம்..!
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- எதிர்பார்ப்பில் மாமன்னன்உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாமன்னன் திரைப்படமே உதயநிதி நடிக்கும் கடைசி படம் என்பதாலும் , மாரி செல்வராஜின் இயக்கத்தில் இப்படம் உருவாவதாலும் படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. பரியேறும் பெருமாள் , கர்ணன் … Read more