மன்னனாக மகுடம் சூடினாரா மாரி செல்வராஜ்? மாமன்னன் திரைவிமர்சனம்!

Maamannan Review: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

மாமன்னன் திரைப்படம் வெளியான தியேட்டர்களில் அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.   

Oscar: “ஆஸ்கர் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்”- மணிரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் விருதுக் குழு உறுப்பினராக இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்கர் விருதுக்  குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறைக் கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்தவகையில் தமிழ் திரையுலகில் இருந்து ஏற்கனவே  நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் 2023-க்கான ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர் குழு. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் இடம்பெற்ற பிரபலங்கள் தொழில் ரீதியான … Read more

8 ஆண்டுகளை நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்…

2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி துவங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று தனது 9 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மெட்ரோ ரயில் துவங்கிய புதிதில், 2016-17 காலகட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 10000 பேர் மட்டுமே பயணித்த நிலையில் கடந்த 23-6-2023 அன்று ஒரே நாளில் 2,81,503 பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. சென்னை ஏர்போர்ட் முதல் திருவொற்றியூர் வரையும் சென்ட்ரல் முதல் ஆலந்தூர் வரையும் எந்த … Read more

பெங்களூரில் ஆச்சரியம்.. சுற்றி சுற்றி வரும் \"துண்டு பேப்பர்\".. கார் கண்ணாடியையே மலைத்து பார்த்த ஜனம்

India oi-Hemavandhana பெங்களூர்: துண்டுபேப்பர் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இளைஞர் ஒருவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.. என்ன காரணம்? இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்.. சில சமயம் விநோதமான, விசித்திரமான, … Read more

50 thousand people in Kerala suffer from vomiting | கேரளாவில் 50 ஆயிரம் பேருக்கு வாந்திபேதி

திருவனந்தபுரம்: கேரளாவில் 50 ஆயிரம் பேருக்கு வாந்திபேதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை டெங்கு ,புளூ காய்ச்சல் மக்களை பெரும் அளவில் வாட்டிவதைத்தது. இந்நிலையில் நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரை வாந்திபேதியால் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகினர். பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் பெருகி வழிகிறது. திருவனந்தபுரம்: கேரளாவில் 50 ஆயிரம் பேருக்கு வாந்திபேதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை டெங்கு ,புளூ … Read more

ப்ரோ படத்தின் டீசர் அப்டேட்

தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் ‛வினோதய சித்தம்'. தற்போது இந்த படத்தை தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இந்த நிலையில் … Read more

Famous singer Madonna in the hospital | மருத்துவமனையில் பிரபல பாடகி மடோனா

நியூயார்க்: அமெரிக்க பிரபல பாடகி மடோனா, 64, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலத்த பாக்டீரியா தொற்று இருப்பதால் ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். மேலும் இவருடைய வெளிநாட்டு கச்சேரிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளாக பாப் பாடலில் பெரும் புகழ் பெற்றவர் மடோனா. நியூயார்க்: அமெரிக்க பிரபல பாடகி மடோனா, 64, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலத்த பாக்டீரியா தொற்று இருப்பதால் ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். மேலும் இவருடைய புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

Maamannan Review: மிரட்டி விட்ட வடிவேலு.. மாஸ் காட்டினாரா மாரி செல்வராஜ்.. மாமன்னன் விமர்சனம்!

Rating: 3.0/5 நடிகர்கள்: வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில்இசை: ஏ.ஆர். ரஹ்மான்இயக்கம்: மாரி செல்வராஜ் சென்னை: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இதுதான் மாமன்னன் படத்தின் சாராம்சம். சாதிய அடிப்படையில் சம நீதி கிடைக்காததை எதிர்த்து மாரி செல்வராஜ் சுற்றியுள்ள சாட்டை தான் மாமன்னன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் இன்று திரையரங்குகளில் வெளியாகி … Read more

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு விசேட நீதிமன்றம் – நிதி இராஜாங்க அமைச்சர்

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவித்தார். அதில் வரி அறவீடு தொடர்பிலான நடைமுறைப் பிரச்சினைகளை நிவர்த்தித்தல் தொடர்பிலான விசேட பரிந்துரைகளை உள்ளடங்கியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார அடிப்படையில் பார்க்கையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது முக்கிய விடயமாகும் என்றும் வருமான அதிகரிப்பின் போது வரி அறவீடுகளை சரியான … Read more