அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கோவிட்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் இன்று(ஆக.,25) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த ஆக.,15ம் தேதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்தார். இந்நிலையில் இன்று(ஆக.,25) ஜில் பைடனுக்கு மீண்டும் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு கரோலினாவுக்கு ஜோ பைடனுடன் சென்று வந்த நிலையில் ஜில் பைடனுக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்க … Read more

தனி ஒருவனாய் சாதித்த விஜயகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்…இதெல்லாம் யாருக்காச்சும் தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்து, தனக்கென சினிமா, அரசியல் இரண்டிலும் தீவிர ரசிகர்களையும், தொண்டர்களையும் வைத்திருப்பவர் விஜயகாந்த்.இன்று விஜயகாந்த் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து, பல கேரக்டர் ரோல்களில் நடித்து, பிறகு ஹீரோ ஆனவர் விஜயகாந்த். கிட்டதட்ட 150 க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்து, தனக்கென தனி ஸ்டையிலை வகுத்து வைத்துள்ளார். பல டைரக்டர்கள், பல நடிகர் – நடிகைகள், பல தலைமுறை நடிகர்கள் … Read more

சீனா வேண்டாம்ப்பா.. உலக நாடுகளின் முடிவால் புதிய பிரச்சனை..!

அமெரிக்காவிற்கு அடுத்த பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக இருந்தது உற்பத்தித் துறை தான். தற்போது இதே உற்பத்தித் துறைக்குத் தான் பல பிரச்சனைகள் வந்துள்ளன, குறிப்பாக அமெரிக்கா – சீனா வர்த்தகப் போருக்கு பின்பும், சீனா – தைவான் பிரச்சனை-க்கு பின்பும் சீனா-வை இனியும் நம்பியிருக்கக் கூடாது என்ற உறுதியான முடிவைப் பல நாடுகள் எடுத்துள்ளது. இதனால் சீனா-வின் பொருளாதார அடிப்படையே ஆட்டம் காணும் அளவிற்குத் … Read more

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் 2022 ஆசிய வெற்றிக்கிண்ண இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி இம்மாதம் 27ஆம் திதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துவங்க உள்ளது. அதன் மறுநாள் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிய வெற்றிக்கிண்ண போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு … Read more

அம்பானி, அதானி என்.டி.டிவியின் பங்குகளை எப்படி தன்வசமாக்கிக்கொண்டனர்?

கடந்த செவ்வாய் கிழமை கெளதம் அதானி, என்.டி.டிவியின் 29.18 % பங்குகளை வாங்கினார். மேலும் இந்நிறுவனத்தின் 26 % பங்களையும் வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம். இந்த வருடம் மே மாதம், டிஜிட்டல் செய்தி நிறுவனமான  ப்ளூம்பர் க்யூண்ட் (BloombergQuint) 49 % பங்குகளை வாங்கப்போவதாக தெரிவித்தது. மேலும் தனியார் செய்தி தொலைக்காட்சியின் பங்குகளை வாங்கப்போவது மூலமாக தனது வியாபாரத்தை விரிவாக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் என். டி. டிவியின் 29.18 % பங்குகளை அதானி … Read more

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் புகைப்படம் வெளியீடு.! கண்கலங்கும் ரசிகர்கள்.!

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் பிறந்தநாள் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  நடிகராக அறிமுகமாகி தனது திறமையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் போது தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்தவர்.  பின்னர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கி அரசியலிலும், கால்பதித்தார். அவருக்கு அரசியலிலும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தனர். அனைத்து தரப்பு அரசியல்வாதிகள், ரசிகர்கள் என்று … Read more

உர்ர்ருவம்! | குறுங்தை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் வீட்டிற்கு வெளியே வேற சோ…ன்னு பேய்மழ பேஞ்சுக்கிட்டிருக்கு… என்னடாது.. சமூக வலைத்தளத்தை தொறந்தாலே எங்க பாத்தாலும் ஒரே இளவயசு மரணங்களும், அது தொடர்பான பதிவுகளும் வந்து பயமுறுத்துதே . என மனகுழப்பத்துலயே லேப்பு டாப்பை நோண்டிக்கிட்டே படுத்திருந்தவன் .. அந்த நேரம் பார்த்து … Read more

நான்காம் தொழில் புரட்சிக் காலத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர்: “ஒற்றைச்சாளர இணையதளம் 2.0-வை நான் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தேன். அதில் இதுவரை MSME நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 9 ஆயிரத்து 212 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 87 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருப்பூரில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியது: ” தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் … Read more

பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுதலை செய்தது ஏன்? – குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்ற நோட்டீஸ்

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே … Read more

பாஜக பக்கம் நகரும் டிடிவி தினகரன்? எடப்பாடிக்கு வேற வழியே இல்லையா?

சிறை சென்ற போது டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக பதவியில் அமரவைத்துவிட்டு சென்றார். அதன்பின் நடைபெற்ற அரசியல் சடுகுடு விளையாட்டில் தினகரன், திஹார் சிறைக்கு சென்றார், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் திடீரென அவருக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது. ஆர்கேநகர் இடைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை ஓரம்கட்டி சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜக எதிர்ப்பு, இபிஎஸ் – ஓபிஎஸ் எதிர்ப்பு ஆகியவற்றில் மும்முரமாக இருந்த அவர் சென்ற … Read more