திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்புகள்..!
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாடு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாடு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை, அதாவது ஜனவரி 3 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெறும் முனைப்பில் இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்வார் … Read more
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல மேஜிக்குகள் நிகழ்ந்தன. மாறுபட்ட கதைக்களத்தைப் புதுமுக இயக்குநர்கள் பார்வையாளர்களுக்குப் பரிசளித்தார்கள். அதுமட்டுமன்றி, பல புதுமுக நடிகர்களும் தங்களது முத்திரையை ஆழமாகப் பதித்தார்கள். போர் தொழில் சென்ற ஆண்டு, பெரிதும் பரிச்சயமில்லாத முகங்களாகத் தோன்றி தமிழ் சினிமாவில் இரண்டு வில்லன் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை பயமுறுத்தினர். ‘போர் தொழில்’ திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகர் சுனில் சுகதாவும், ‘சித்தா’ திரைப்படத்தில் அச்சமூட்டும் வில்லனாக நடித்திருந்த தர்ஷனும்தான் அந்த இரண்டு முக்கிய … Read more
பத்திரிகை.காம் ( www.patrikai.com) இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர் திருமதி வேதாகோபாலன் ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 4 ராசிகளுக்கான பலன்களை தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டில், வாசகர்களின் எதிர்காலம் எப்படி, அவர்களின் தொழில், வியாபாரம், வேலை, பணம் உள்ளிட்ட விஷயங்களில் அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து, திருமதி வேதா கோபாலன் அவர்கள் துல்லியமாகவும் விவரமாகவும் … Read more
ஆங்கில புத்தாண்டை திரையுலக பிரபலங்கள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாடுகளில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அது குறித்த புகைப்படங்களையும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்காக வெளியிட்டும் உள்ளனர். அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் இந்த வருட புத்தாண்டை தனது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும் விதமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். காரணம் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது தந்தை கமல், தனது காதலர் சாந்தனு, தனது சகோதரி சுகாசினி மற்றும் அவரது கணவர் இயக்குனர் மணிரத்னம் என தனது நெருங்கிய … Read more
சென்னை: விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த நடிகை பிரமிளா ஜோஷாய்யின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அட அந்த நடிகையா இவங்க என்று கேட்டு வருகின்றனர். அதிரடி ஆக்ஷன் படங்களில் பாய்ந்து பாய்ந்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் தான் வைதேகி
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய கிரெட்டா எஸ்யூவி மாடலுக்கு ரூ.25,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டதாக உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா தற்பொழுது வரை 9.50 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. 2024 Hyundai Creta கிரெட்டாவின் காரின் தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்டு கிரில் மற்றும் மிக நேர்த்தியான புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் ஹெட்லைட் கொண்டதாக வந்துள்ளது. 115 … Read more
பரிந்துரைகளை செயற்படுத்தத் தயாராகும் ஜனாதிபதி. குறுகிய காலத்தில் அறிக்கையை தயாரித்தமைக்காக ஜனாதிபதி பாராட்டு இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை நேற்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார். அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதம் என்ற குறுகிய காலத்திற்குள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கடந்த நவம்பர் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய … Read more
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்குக் கடந்த 2019ம் ஆண்டு கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ஆனால் கொரோனா, விஜயகாந்தின் உடல்நிலை ஆகிய காரணங்களினால் அந்தத் திருமணம் தள்ளிப் போய் கடைசியில் நடக்காமல் போனதாகவும் சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல் உண்மையா எனத் தெரிந்துகொள்ள விஜயகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் குறித்து வைரலான போட்டோ “விஜயகாந்த் உடல்நிலை ஓரளவுக்கு ஆரோக்கியமா இருக்கும் … Read more
சென்னை: “உயர் கல்வியின் பூங்காவாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடும் திகழ்கிறது.” என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நான் எனது உரையைத் தொடங்கும் முன், முதலில் பிரதமர் மோடிக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, தமிழக மக்கள் சார்பாக அவரை வரவேற்கிறேன். “எங்கள் வாழ்வும் – எங்கள் வளமும் – மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்று திராவிடக் கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய … Read more