விடாமுயற்சி தீபாவளி.. விடாமுயற்சி பொங்கல்.. எப்படி சொன்னாலும் செட் ஆகலையே.. விஜய் ரசிகர்கள் கலாய்!

சென்னை: நடிகர் அஜித் தொடர்ந்து ‘வி’ சென்டிமேன்ட் டைட்டிலையே தேர்வு செய்து வருகிறார் என ட்ரோல்கள் பறந்து கொண்ட நிலையில், துணிவு படத்தில் அதனை வினோத் மாற்றினார். நடிகர் விஜய் ‘வாரிசு’ என்கிற டைட்டிலில் இந்த ஆண்டு பொங்கலுக்கு படம் கொடுத்திருந்தார். இந்நிலையில், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து ஏகே 62 படத்துக்கு ‘விடாமுயற்சி’ என்கிற டைட்டிலை நடிகர் அஜித் தேர்வு செய்துள்ளார். இந்நிலையில், விஜய் ரசிகர்கள் டைட்டில் லுக் போஸ்டர் அறிவிப்புக்கு கீழ் … Read more

01.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 1 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன்|

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

‘ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பாஜக பின்வாங்காது’ – அண்ணாமலை

ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பாஜக பின்வாங்காது என்றும், ஊழல் யார் செய்தாலும் அதுதொடர்பான விவரத்தை கட்சி வெளியிடுமென்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது உரையின் ஒளிபரப்பை அண்ணாமலை, எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தொலைபேசி உரையாடல் பொய்யானது என புகாரளித்தால், முழு உரையாடலையும் வெளியிட்டு, அந்த உரையாடல் எங்கே?, யாரிடம் பேசியது? என்ற விவரத்தை … Read more

சத்திரப்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள், அடக்கிய மாடுபிடி வீரர்கள்

மதுரை: தமிழக முதல்வரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அருகே சத்திரப்பட்டியில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கிழக்குத்தொகுதி சார்பில் மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி சத்திரப்பட்டியில் நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டிருந்தது. தொகுதிக்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பதிவு பெற்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்டு காளைகளுக்கான அனுமதிச்சீட்டு … Read more

“நான் நிரபராதி, விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்” – இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் 

புதுடெல்லி: “நான் நிரபராதி.. விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சில மணி நேரங்கள் கழித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,”நான் நிரபராதி, எந்த … Read more

அன்புமணி: போராடாம நமக்கு எதுவும் கிடைக்காது.. வாங்க ஒன்றுபடுவோம்.!

உலகம் முழுவதும் நாளை உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பாட்டாளி வர்க்கதினருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை மனிதர்களாய் மாற்றிய மே நாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள பாட்டாளிகளுக்கு உளமார்ந்த தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து … Read more

Thalapathy 68: தளபதி 68 அப்டேட்..சூசகமாக சொன்ன பிரபல ஹீரோ..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ​லியோவாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் , மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக … Read more

மாத தொடக்கத்தில் அதிஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் மகர ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிப்பலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் கிரகங்களின் பெயர்ச்சியால் நாளைய தினம் உயர்ச்சி பெற போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம், உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN … Read more

வந்துவிட்டது ஏகே 62 அப்டேட்… மகிழ் திருமேனி இயக்கும் படத்திற்கு இதுதான் பெயர்!

AK 62 Official Title: அஜித்தின் 62ஆவது படத்தை மகிழ் திருமேனி இயக்கி, லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், அப்படத்தின் பெயரை படக்குழு இன்று நள்ளிரவில் அறிவித்துள்ளது.